Sunday 29 April 2018

யாரோ துரத்துகிறார்கள்...


பொருளாதாரக் காடுகளில்

புலிகளைத் துரத்திக்கொண்டிருக்கின்றன

புள்ளிமான்கள்.

இங்கு

தவணைமுறையில்தான் எல்லாமும்.

இப்பொழுது தாயன்பும்.

ஞாயிற்றுக்கிழமை.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்