Sunday 29 August 2021

ஔவையாரும் ஆடிமாதமும்

 


வணக்கம்.
"தமிழாடும் முன்றில்"வலையொலியில் "ஔவையாரும் ஆடிமாதமும்" பகுதிகள் ஆயிரம் முறைகளுக்கு மேல் உங்களால் கேட்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 23-27 வயதுடையவர்களால் பெருமளவு கேட்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி. 
 
வலையொலிப் பகுதிகளை (Episode) முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்புகளில் ஏதாவது ஒன்றில் கேட்கலாம். தொடர்ந்து கேட்க "பின்தொடர்" (Follow) பொத்தானைச் சொடுக்கவும். தொடர்ந்து கேளுங்கள். கருத்துகளைப் பதிவிடுங்கள்.
மிக்க நன்றி.
 
 

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்