Tuesday 10 August 2021

முப்பந்தல் ஔவையார் கோயில் - ஆடிச் செவ்வாய்

 


மூவேந்தர் சேர்ந்திருந்த மூப்பந் தரமுன்றில்/
பாவேந்தி ஔவை படியேற வாவென்றார்,/
சாவேந்தி மண்சேர் நிலையாமை ஓதிநிற்க/
ஆமென்றார் வேந்தர் எழுந்து./

======================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
10-08-2021
======================
குமரி மாவட்டம், முப்பந்தரம் (முப்பந்தல்) அருள்மிகு ஔவையார் அம்மன் திருக்கோவில், ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை வழிபாடு.

படம்: திரு திரவியம் ,நாகர்கோயில்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்