Sunday 5 September 2021
பெருந்தமிழர் வ.உ.சி. 150 - 6
உனைநினை யாநாளும் பாழெனவு ணர்ந்தொன்
றிணைவாரே நற்றமிழர்; அந்நாளில் சேனைத்
துணையாகும் நின்பரந்த நற்பெரு வாழ்வின்
இணையற்ற ஈகந்தொ டர்ந்து.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்