Wednesday, 12 November 2025
கல்லும் புல்லும்
வெள்ளமெனக்
கல்லைக் கொண்டால்
ஊழியொரு
மரமுந்தானே.
புல்லுடல்
நொடியாய்ப் போகும்
பொருந்திய போதும் கூட.
==========================
சிராப்பள்ளி ப.மாதேவன்
12-11-2023
==========================
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்