Sunday 11 March 2018

மா.இராசமாணிக்கனார்...




உம்மை யறிந்த நாள் முதலாய்
தன்னை யறிந்தேன் தமிழ றிந்தேன்
மன்னுந் தமிழர்நில முன்னை வரலாற்றை
எண்ணும் எழுத்துமென உள்ளில் கொண்டீரே
பத்துப் பாட்டின் படிமங்கள் உதறியெம்
சொத்துப் பட்டியல் சொல்லிக் கொடுத்தீரே
எண்ணிற் சொற்கோட்டம் இல்லது உம்செப்பம்
மண்ணிற் கற்கோட்ட மாமலையாம்.




No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்