Wednesday 14 March 2018

ஸ்டீபன் ஹாக்கின்ஸ் _ மறைவு

அறிவியலின் அடியாழம்
அகழ்ந்த போதும்
உலகை நேசித்த உயிர்.
இயற்கையோடு கலந்து போனான்
இயற்பியலின் காதலன்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்