Saturday 17 March 2018
நடுவே சில வல்லூறுகளும்...
அணைக்கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன
தாய்ப்பசுக்கள்.
மடிகளை முட்டிக்கொண்டிருக்கின்றன
வாய்க்கூடை இடப்பட்டக்
கன்றுக்குட்டிகள்.
நிறைந்து வழிகிறது
உலகமயக் குவளை.
நாங்களும் அரசும்
நடுவே சில வல்லூறுகளும்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்