Monday 16 July 2018

பேராசை


இறந்தகாலத்தில் ஒரு

நன்னாள் தேடி

பிறந்திடல் இயலுமெனில்,


மன்பதை காக்கும்

மன்னன் மகவென

தமிழ்

மண்ணில் பிறந்து,

பாரதியை இனி

கவலைகள் யாதும்

தின்னத் தகாதென்று

ஊரறிய என்

முரசம் கறக்குவேன்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்