Tuesday 5 November 2019

சிலையேதும் செய்யாதீர். (வள்ளுவர் அவமதிப்பு)


வரலாறு அறியுங்கள்
வள்ளுவம் படியுங்கள் - அதன்படி
வாழ நினையுங்கள்.
நல்ல தமிழ்க் கல்வி
பிள்ளைகட்குத் தாருங்கள்.
அதைவிடுத்து சிலையெதற்கு?
இமயத்தை சிலையாய் வடிக்க
எங்குசென்று கல்லெடுப்பீர்?

2 comments:

  1. அருமை ஐயா வரலாறு அறிய வள்ளுவம் படியுங்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்