Sunday 24 November 2019
புனைவு மறுத்த படிமங்கள்
கதிரவனைக் கலங்கடித்த முகம்
விடுதலை நோக்கிய நீள்விழிகள்
துவக்கு சுமந்த மென்தோள்கள்
தோட்டாக்கள் பூக்கும் கைவிரல்கள்
கந்தகம் படிந்த மயிர்ச்சுருள்கள்
முகடுகள் கடந்த மென்பாதம்
புறநானூற்றின் புதுப் படிமங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்