Tuesday 4 December 2018
அமைதி
பெருமழை ஒழிந்த நாளில்,
பெருநகரொன்றின் பேரிரைச்சலில்,
வெயிலேற்று வீடு திரும்பி,
கதவடைத்த அடுக்ககத்தில்
காற்றுப் புகா தனியறையில்,
விரும்பித்
தேடுகையில் தொலைந்துபோகும்
அரும் பொருளே
மன அமைதி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)