Friday 28 July 2017

என்னைத் தவிர...

பெரு நகரத்தின் தெருக்களில்
பேச ஆளின்றி நடக்கிற போது
மொழி அயலாகிப் போய்
ஊமையானதாய் உணர்வு..
இங்கே எல்லாம் இருக்கிறது
என்னைத் தவிர.

          சிராப்பள்ளி மாதேவன்
                                21/07/2017

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்