Monday 16 January 2023

வள்ளுவன் ஏற்பானோ?



இன்று நேற்றல்ல,

சிந்துவெளி தொடங்கி
எம்
மண்ணும் மொழியும்
மாடுகளால் செழித்த
காலத்தின் பேரடையாளம்
"மாட்டுப்பொங்கல்"

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
என்றுரைத்த வள்ளுவன்
ஏற்பானோ
இந்நாள் தன்னாளென்று?

============================
திருச்சிராப்பள்ளி ப.மாதேவன்
16-01-2023
============================


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்