Tuesday 10 August 2021

ஆடித்திங்கள் இறுதிச் செவ்வாய்


 

இதுவரை ஔவையின் ஈரிய நெஞ்சம்
மறவாத தாழைவாழ் மாந்தர் இளமை
சிதையா தெடுத்த சிறுவய தவ்வையின்
சீருறு தோற்றம் சிறப்பு

(வெண்பா)


தாழக்‌‌‌குடி அருள்மிகு அவ்வையார் அம்மன் திருக்கோவில்
ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை சிறப்பு  அலங்காரம் .
 
படம்: முத்து, தாழக்குடி.

10-08-2021

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்