Sunday 5 September 2021

பெருந்தமிழர் வ.உ.சி 150 - 4

 

மாங்கனி பிசைந்த கையால் வரகு

மாவினைப் பிசைந்த போதும் நறுந்

தேனினைச் சுவைத்த நாவால் புளித்த

கூழினை சுவைத்த போதும் மலர்

கொக்கரை மறுத்த கையால் மரச்

செக்கினை இழுத்த போதும் யார்க்கும்

பணியாது வாழ்ந்த வாழ்வே

அணியாகும் ஐயா சிதம்பர னார்க்கே!

 

(மலர் கொக்கரை - காய்ந்த இளம் தாழம்பூ)

3 comments:

  1. அருமை! மிகவும் கவித்துவம் வாய்ந்தது!! மனதை நெகிழச் செய்தது!!

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்