Tuesday 26 November 2019

மாவீரர் வரலாறு

அதோ,
புதைந்துகிடக்கின்றன
புறப்பாடல்களின் வரிகள்.
எடுத்துத் தொகுத்தால்;
நானூற்று ஒன்று முதல்
நற்றமிழில் தொடங்கும்
இன்னுயிர் ஈந்து
தொன்மண் காத்த
மாவீரர் வரலாறு.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்